புதுச்சேரியில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பயிர்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். அருகில் அமைச்சர் தேனீ ஜெயக்குமார்,கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.