பயணிகள் அதிகமாக வந்து செல்லும் மின்சார ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டர் செல்லும் வழி மின் விளக்குகள் இல்லாமல் கும்மிருட்டாக உள்ளது. இடம் : திருவான்மியூர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.