மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி., ஆரின் 108வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். இடம்.ராயப்பேட்டை .
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.