சென்னையில் டிவி வரதராஜன் குழுவினர் 175வது முறையாக மேடை ஏற்றிய ஸ்ரீ தியாகராஜர் நாடகத்தில் சங்கீத மும்மூர்த்திகளான சியாமா சாஸ்திரி, தியாகராஜர் மற்றும் முத்துசாமி தீட்சிதர் சேர்ந்து ராமபிரானை பாடி மகிழும் காட்சி.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் தென்காசி மாவட்டம் புளியங்குடி உலக புகழ்பெற்ற எலுமிச்சை சந்தையில் விற்பனைக்காக குவிந்துள்ள எலுமிச்சை பழங்கள்.