சென்னையில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக ஊர்க்காவல் படையினர் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். இடம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகம்.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.
அ.தி.மு.க., பொதுசெயலர் பழனிசாமி பிரசாரத்தில் ஆட்டம் போட்ட கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர்கள். இடம்: காந்திபுரம் வி.கே.கே.,மேனன் ரோடு.