பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி திட்டத்தை துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் , கையில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பொதுமக்கள். இடம்: சின்னமலை, சைதாப்பேட்டை.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் தென்காசி மாவட்டம் புளியங்குடி உலக புகழ்பெற்ற எலுமிச்சை சந்தையில் விற்பனைக்காக குவிந்துள்ள எலுமிச்சை பழங்கள்.