சென்னை தலைமைச் செயலகத்தில் நடக்கும் சட்டசபை கூட்டத்திற்கு யார் அந்த சார் என்றவாசகத்துடன் பேச் அணிந்து சென்ற அ.தி.மு.க., எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி உடன் எம்.எல்.ஏக்கள்.
நாங்களும் சலித்தவர்கள் அல்ல.... சாதிக்கப் பிறந்தவர்கள் தான்.....என போட்டி போட்டுக் கொண்டு இரு சக்கர பேரணியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக பெண் தொண்டர்கள். இடம்; காரமடை.