தி.மு.க., எம்.பி., கனிமொழியின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க வந்த மகளிர் அணியை சேர்ந்த மகளிர்கள் வந்தனர். அவர்கள் கனிமொழியின் இல்லம் முன்பு ஆடி மகிழ்ந்தனர். இடம்: சி.ஐ.டி., காலனி.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.