விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் திண்டிவனம் மயிலம் முருகன் திருமண மண்டபத்தில் நடந்த ரத்த தான முகாமை அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார்.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.