லீவு விட்டாச்சு...பள்ளிகள் தொடர் விடுமுறை முன்னிட்டு, ஜாலியாக கிரிக்கெட் விளையாடி மகிழும் பள்ளி மாணவர்கள். இடம் பொள்ளாச்சி, நகராட்சி ஆண்கள் மேல்நிலைபள்ளி மைதானம்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.