கடலூர் தினமலர் தேவனாம்பட்டினம் கடற்கரை சில்வர் பீச்சில் தினமலர் நாளிதழ், சூப்பர் ருசி பால் இணைந்து நடத்திய மெகா கோலப்போட்டியில் பங்கேற்று பல்வேறு பரிசுகளை வென்ற போட்டியாளர்கள்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.