புதுச்சேரி அனைத்து மீனவர் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் வேலைவாய்ப்பு இ பி சி 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க கோரி தலைமைச் செயலகம் எதிரே உள்ள கடலில் நின்று மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
மதுரவாயல் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெஞ்சமினை ஆதரித்து, அ.ம.மு.க கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். இடம்: ராமாபுரம்.