கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு இ.சி.ஆர் சாலையில் உள்ள வி.ஜி.பி மரைன் கிங்டமில் தண்ணீர் கூண்டிற்குள் கிறிஸ்துமஸ் தாத்தா மற்றும் கடல் கன்னி சேர்ந்து நடனமாடும் நிகழ்ச்சியை ஆர்வமுடன் பார்க்கும் குழந்தைகள்.இடம் : ஈஞ்சம்பாக்கம்.
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி பெருநை அருங்காட்சியக வளாகத்தில் போடப்பட்டுள்ள கோலம்.
கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லூரியில் கடலூர், குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கான வாக்கு என்னும் மையத்தில் வாக்கு பெட்டிகள் வைப்பதற்காக முன்னேற்பாடுகள் பணிகள் நடந்து வருகிறது