ஊட்டி படகு இல்ல ஏரியில், பொதுப்பணிதுறை சார்பாக நடந்து வரும் தூர்வாரும் பணியை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் சாமிநாதன் பார்வையிட்டார் , உடன் அரசு கொறடா ராமசந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.