வீராங்குளம் உடைப்பு ஏற்பட்டு திண்டிவனம் காந்தி நகரில் மழை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் வீடுகளில் இருந்து பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியேறும் மக்கள்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.