sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஏப்ரல் 17, 2026 ,சித்திரை 4, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கொடிநாள் தேநீர் விருந்து நிகழ்ச்சியில் கலெக்டர் கிராந்திகுமார் நன்கொடை வழங்கினார். அருகில் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலர் ரூபா சுப்புலட்சுமி உள்ளிட்டோர்.
07-Dec-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ16-Apr-2026

2/

விழுப்புரம் சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
16-Apr-2026

3/

கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மஞ்சள் சந்தையில் விவசாயிகள் 1500 மூட்டைகளுக்கு மேல் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
16-Apr-2026

4/

நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.
16-Apr-2026

5/

ஆட்டோவில் அளவுக்கு அதிகமாக மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். இடம், தேனி-கம்பம் ரோடு.
16-Apr-2026

6/

கோடை விடுமுறை தொடங்கியதால் பள்ளி குழந்தைகள் மகிழ்ச்சி ராமநாதபுரம் பெண்கள் பள்ளி
16-Apr-2026

7/

தேனியில் தி.மு.க., வேட்பாளர் பன்னீர்செல்வத்தை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் செய்தார்.
16-Apr-2026

8/

கல்வியாண்டு நிறைவை ஒட்டி கடைசி நாளான இன்று கோட்டை நல்லாயன் துவக்கப்பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பிரியாணி வழங்கினர்.
16-Apr-2026

9/

பள்ளி கல்வியாண்டு நிறைவை ஒட்டி கடைசி நாளான இன்று தோழிகளுடன் செல்பி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
16-Apr-2026

10/

அ.தி.மு.க., பொதுசெயலர் பழனிசாமி பிரசாரத்தில் ஆட்டம் போட்ட கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர்கள். இடம்: காந்திபுரம் வி.கே.கே.,மேனன் ரோடு.
16-Apr-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us