திருவண்ணாமலையில் பெய்த கன மழையினால் அண்ணாமலையார் மலையின் மற்றொரு இடத்திலும் மண் சரிவு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் வீடுகளில் இருந்து அவசரமாக வெளியேறினர்.
நாகர்கோவிலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.வெயிலில் தாக்கம் அதிகமாக இருந்ததால் தொண்டர்கள் சாக்கை கிழித்து அதை குடையாக பயன்படுத்தி வெயில் இருந்து தற்காத்து கொண்டனர்.
சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரச்சார நிகழ்ச்சி நாகர்கோவிலில் நடந்தது.