தென்பெண்ணை ஆற்றில் 1,70,000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டதால், கடலூர் மாவட்டம் செம்மண்டலம் குண்டு சாலை பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. இதன் கழுகு பார்வை காட்சி.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.