திருநெல்வேலி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது மழைபெய்து வரும் நிலையில் கீழநத்தம் பகுதியில் தனது உழுத வயலை சமப்படுத்தும் வகையில் உழவு மாடுகள் கொண்டு பரம்படிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.