இன்றைய போட்டோ

கோவை விழாவின் ஒரு பகுதியாக தினமலர் நாளிதழ் மற்றும் கோவை லைகா கிங்ஸ் இணைந்து நடத்தும் தினமலர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி மைதானத்தில் நடந்தது. இதில் மோதிய ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியினர் மற்றும் மாருதி உடற்கல்விகள் கல்லூரி அணியினர்.
27-Nov-2024
இன்றைய போட்டோ16-Apr-2026

2/
திண்டுக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் சீனிவாசன், ராமநாதபுரம் பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது ஒரு சிறுவன் திண்டுக்கல்லுன்னா பூட்டு...எங்க சீனிவாசன் தாத்தாவுக்கு தான் ஓட்டு… எதிர்வேட்பாளர்களுக்கு வைக்கணும் வேட்டு...' என கூறியதும் வாயில் கை வைத்து சந்தோஷத்தில் உறைந்த முன்னாள் அமைச்சர் சீனிவாசன்.
16-Apr-2026
இன்றைய போட்டோ15-Apr-2026

3/

4/

5/

6/

7/

8/

9/

