ஶ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் சார்பில் கோவை விழாவின் ஒரு பகுதியாக விழா வீதி எனும் கலை நிகழ்ச்சி காந்திபுரம் கிராஸ் கட் ரோட்டில் நடந்த கலை நிகழ்ச்சியில் நடனமாடி பார்வையாளர்களை கவர்ந்தனர்
மூத்த குடிமக்கள் என்ற அடிப்படையில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் தேர்தல் அதிகாரி முன்னிலையில் தபால் ஓட்டு பதிவு செய்தார். அருகில் மகள் ஸ்ரீ காந்தி
கோவை கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மலுமிச்சம்பட்டி நால்ரோடு சந்திப்பில் திமுக வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார்.