கோவை விழாவின் ஒரு பகுதியாக, தினமலர் நாளிதழ் மற்றும் கோவை லைகா கிங்ஸ் இணைந்து நடத்தும் தினமலர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி மலுமிச்சம்பட்டி எஸ்.என்.எம்.வி., கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்ஷயா இன்ஜி., கல்லூரி அணியினர்.
கோவை கோவில்மேடு பகுதியில் வடக்கு தொகுதி பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் ரேகாகுப்தா பிரசாரம் செய்தார். இதில் ரோடு ஷோவில் கலந்துகொண்ட தொண்டர்களில் ஒரு பகுதியினர்.