சென்னை கலாஷேத்ரா வளாகத்தில் நடந்து வரும் மஹா உட்சவ் எனும் பழங்குடியினரின் கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்ற நாகாலாந்து பழங்குடியினரின் பாரம்பரிய நடனம்.இடம் : திருவான்மியூர்.
தஞ்சாவூரில் திலகர் திடலில் நடந்த திமுக பிரசாரத்தில் முதல்வர் ஸ்டாலின், வேட்பாளர்களை ஆதரித்து பேசிய நிலையில், மேடையின் எதிரே தெரிந்த பெரிய கோவில் கோபுரம் ஸ்டாலின் கண்ணில் படாத அளவுக்கு பெரிய திரை கொண்டு மறைக்கப்பட்டு இருந்தது.
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி பெருநை அருங்காட்சியக வளாகத்தில் போடப்பட்டுள்ள கோலம்.