சென்னை சாரதாம்பாள் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. இதில் பங்கேற்று கலச தீர்த்தத்தால் அபிஷேகம் செய்த சிருங்கேரி ஶ்ரீ சாரதா பீட சன்னிதானம் ஶ்ரீவிதுசேகர பாரதீ சுவாமிகள்.இடம் : கோடம்பாக்கம்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.