இன்றைய போட்டோ

சென்னையில் நடைபெற்ற கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் கிராண்ட் மாஸ்டர் பிரிவில் வெற்றி பெற்ற அரவிந்த் சிதம்பரத்திற்கு பரிசினை வழங்கிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உடன் இடமிருந்து இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் மற்றும் செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த். இடம் : வேளச்சேரி.
12-Nov-2024
இன்றைய போட்டோ16-Apr-2026

2/

3/
திண்டுக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் சீனிவாசன், ராமநாதபுரம் பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது ஒரு சிறுவன் திண்டுக்கல்லுன்னா பூட்டு...எங்க சீனிவாசன் தாத்தாவுக்கு தான் ஓட்டு… எதிர்வேட்பாளர்களுக்கு வைக்கணும் வேட்டு...' என கூறியதும் வாயில் கை வைத்து சந்தோஷத்தில் உறைந்த முன்னாள் அமைச்சர் சீனிவாசன்.
16-Apr-2026
இன்றைய போட்டோ15-Apr-2026

4/

5/

6/

7/

8/

9/

10/

