திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருவதால் நாற்று நடும் பணிகள் துவங்கியுள்ளன. ஆள் பற்றாக்குறையால் இயந்திரம் மூலம் நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி.இடம்: திருத்து.
கோவை கோவில்மேடு பகுதியில் வடக்கு தொகுதி பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் ரேகாகுப்தா பிரசாரம் செய்தார். இதில் ரோடு ஷோவில் கலந்துகொண்ட தொண்டர்களில் ஒரு பகுதியினர்.