விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் போலீசாரை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வரை போலீஸ் வாகனத்தில் போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.