திருப்பூர், அரண்மனை புதூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி ஆசிரியர்கள்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.