துலா அமைப்பின் சார்பில் இயற்கை உற்பத்தி பொருட்களின் இரண்டு நாள் விற்பனை மற்றும் கண்காட்சியில் இடம்பெற்ற இயற்கை வேளாண் பொருட்கள் மற்றும் நூல்கள்.இடம் : பெசன்ட் நகர்.
மூத்த குடிமக்கள் என்ற அடிப்படையில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் தேர்தல் அதிகாரி முன்னிலையில் தபால் ஓட்டு பதிவு செய்தார். அருகில் மகள் ஸ்ரீ காந்தி
கோவை கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மலுமிச்சம்பட்டி நால்ரோடு சந்திப்பில் திமுக வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார்.