தினமலர் நாளிதழின் பட்டம் வினாடி வினா நிகழ்ச்சி கோவை ஒண்டிப்புதூர் கதிரி மில்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் கலந்துகொண்ட மாணவர்களுடன் (இடமிருந்து) ஆசிரியர்கள் சந்துரு, சரவணன், பள்ளி செயலர் கிருஷ்ணவேணி ஆசிரியர் பாக்கியலட்சுமி, நூலகர் அன்னபூரணி ஆகியோர் உள்ளனர்
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.