சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகே துளாவூர் ஊராட்சி செல்லும் சாலையில் ஆலமரம் சாய்ந்து விழுந்தது. மின்கம்பம் ஒடிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிப்பு. பல கிலோமீட்டர் சுற்றிச் செல்லும் கிராம மக்கள்.
கோவை வடக்கு தொகு, சிவசக்தி காலணியில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் ஒரே ஸ்கூட்டரில் சென்று கட்சித் தொண்டர்களுடன் இணைந்து பிரசாரம் மேற்கொண்டனர்.
ஓட்டு சாவடி மையத்திற்கு பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் தொகுதி வாரியாக ஸ்டிக்கர் மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி பிஆர்எஸ் மைதானத்தில் நடந்தது.