குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழாவில் சூரசம்கார நிகழ்வு இன்று இரவு நடக்கிறது. இதையொட்டி வேடமணிபவர்கள் மற்றும் பக்தர்கள் கூட்டம் வர துவங்கியுள்ளது.
மூத்த குடிமக்கள் என்ற அடிப்படையில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் தேர்தல் அதிகாரி முன்னிலையில் தபால் ஓட்டு பதிவு செய்தார். அருகில் மகள் ஸ்ரீ காந்தி
கோவை கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மலுமிச்சம்பட்டி நால்ரோடு சந்திப்பில் திமுக வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார்.