இன்றைய போட்டோ
நவராத்திரி விழாவை ஒட்டி கோயம்புத்தூர் பெங்காலி அசோசியேஷன் சார்பில் துர்கா பூஜை, ராம் நகர் எஸ்.என்.வி., திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த துர்க்கை அம்மன். உடன் (இடமிருந்து) விநாயகர், லட்சுமி, சரஸ்வதி, முருகப்பெருமான் ஆகியோர் உள்ளனர்.
11-Oct-2024
இன்றைய போட்டோ15-Apr-2026

2/

3/

4/
மேடைக்கு வைகோ வந்து நீண்ட நேரமாகியும், வேட்பாளர் கருணாஸ் அங்கு இல்லாதது வைகோவை அதிருப்தி அடையச் செய்தது. பொறுமையிழந்த அவர், 'எங்கே வேட்பாளர்?' என கடிந்து கொண்டார். வைகோ மேடையில் பேசிக்கொண்டிருந்த போது கருணாஸ் அவசர அவசரமாக மேடைக்கு வந்து தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்காத குறையாக கும்பிடு போட்ட பிறகு கூல் ஆனார் வைகோ. இடம்: சிவகங்கை
15-Apr-2026
இன்றைய போட்டோ14-Apr-2026

5/

6/
7/

8/
9/
10/

