காலாண்டு விடுமுறை முடிந்து இன்று மீண்டும் திறக்கப்பட்ட பள்ளியில் காலை உணவு திட்டத்தில் சாப்பிடும் பள்ளி மாணவ மாணவிகள். இடம்: டவுன்ஹால் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, திருவண்ணாமலை
மூத்த குடிமக்கள் என்ற அடிப்படையில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் தேர்தல் அதிகாரி முன்னிலையில் தபால் ஓட்டு பதிவு செய்தார். அருகில் மகள் ஸ்ரீ காந்தி
கோவை கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மலுமிச்சம்பட்டி நால்ரோடு சந்திப்பில் திமுக வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார்.