மதுரைக்கு வருகை தந்த 2025-2026ம் ஆண்டிற்கான ரோட்டரி இயக்கத்தின் உலகத் தலைவர் மரியோ சீசரிடம், மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க தலைவர் நெல்லை பாலு வாழ்த்து பெற்றார். ரோட்டரி பன்னாட்டு இயக்குனர் தேர்வு திருச்சி எம்.முருகானந்தம் உடன் இருந்தார்.
மூத்த குடிமக்கள் என்ற அடிப்படையில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் தேர்தல் அதிகாரி முன்னிலையில் தபால் ஓட்டு பதிவு செய்தார். அருகில் மகள் ஸ்ரீ காந்தி
கோவை கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மலுமிச்சம்பட்டி நால்ரோடு சந்திப்பில் திமுக வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார்.