கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைக்கேட்புக் கூட்டத்தில் பண்ருட்டி அடுத்த அங்கு செட்டிபாளையம் கிராம பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூத்த குடிமக்கள் என்ற அடிப்படையில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் தேர்தல் அதிகாரி முன்னிலையில் தபால் ஓட்டு பதிவு செய்தார். அருகில் மகள் ஸ்ரீ காந்தி
கோவை கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மலுமிச்சம்பட்டி நால்ரோடு சந்திப்பில் திமுக வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார்.