தேசிய பிற்படுத்தப்பட்ட ஓபிசி ஊழியர் நல சங்கங்களின் பேரமைப்பு சார்பில் பிற்படுத்தப்பட்ட ஊழியர்களின் 15 அம்ச கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வள்ளுவர் கோட்டத்தில் நடத்தினர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.