தூய்மையே சேவை கருத்துருவின் கீழ் காரமடை அருகே, மருதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தூய்மை குறித்து உறுதிமொழி வாசிக்கப்பட்டது. இதில் ஊராட்சி தலைவர் பூர்ணிமா ரங்கராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், செயலர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
மூத்த குடிமக்கள் என்ற அடிப்படையில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் தேர்தல் அதிகாரி முன்னிலையில் தபால் ஓட்டு பதிவு செய்தார். அருகில் மகள் ஸ்ரீ காந்தி
கோவை கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மலுமிச்சம்பட்டி நால்ரோடு சந்திப்பில் திமுக வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார்.