கோவை ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் அரங்கில் அருணாச்சல அனுபவம் என்ற தலைப்பில் புரட்டாசி மாத ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களின் ஒரு பகுதியினர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.