ஆவின் நிலையம் முதல் சோழிங்கநல்லூர் சந்திப்பு வரை ஓ.எம்.ஆர் சாலை மின் விளக்குகள் இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளது இதனால் வாகன ஓட்டிகள் அவதி.இடம் : மாநகராட்சி அலுவலகம், சோழிங்கநல்லூர், சென்னை
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.
அ.தி.மு.க., பொதுசெயலர் பழனிசாமி பிரசாரத்தில் ஆட்டம் போட்ட கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர்கள். இடம்: காந்திபுரம் வி.கே.கே.,மேனன் ரோடு.