ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் செய்தது குறித்து வடக்கு மண்டல இணை கமிஷனர் பிரவேஷ்குமார் நிருபர்களிடம் பேட்டி அளித்தார்.உடன் இடமிருந்து வலம் துனண கமிஷனர்கள் முத்துக்குமார்,சுந்தரவடிவேல் ஆகியோர்.இடம்: தண்டையார்பேட்டை.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.