புதுச்சேரி அரசு உள்ளாட்சித் துறை மற்றும் நகராட்சிகளின் சார்பில் தூய்மையே சேவை பணியில் கல்லூரி மாணவிகள் பங்கேற்று கடற்கரை ஓரம் கற்கள் இடையே கிடக்கும் குப்பைகளை அகற்றினர்.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.
அ.தி.மு.க., பொதுசெயலர் பழனிசாமி பிரசாரத்தில் ஆட்டம் போட்ட கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர்கள். இடம்: காந்திபுரம் வி.கே.கே.,மேனன் ரோடு.