வீடுகளில் அழகுக்காகவும் மற்றும் வாஸ்து சாஸ்திரப்படி வைக்கப்படும் குதிரை மற்றும் யானை மண் சிலைகள் தயாரிக்கப்பட்டு அதற்கு வர்ணம் பூசம் பணியில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளி இடம். கோடம்பாக்கம் நெடுஞ்சாலை.
தினமலர் மற்றும் நம்ம பேமிலி இணைந்து நடத்தும் தினமலர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி துவக்கவிழாவில் பங்கேற்ற அனைத்து அணியின் வீரர்கள் மற்றும் குடும்பத்தினர்.இடம் : தண்டலம்.
கடலூர் முதல்நகர் சோனக்குப்பத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்கள் போன்று வேடம் அணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கலைஞரிடம் மொபைல் போனில் படம் பிடித்த சிறுமிகள்.