ஸ்ரீ வெங்கடேஷ்வரா பள்ளி குழுமத்தின் நிறுவன நாள் மற்றும் ஆண்டு விழா நேற்று நடந்தது. இதில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இடம் : அயப்பாக்கம், சென்னை.
கோவை கோவில்மேடு பகுதியில் வடக்கு தொகுதி பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் ரேகாகுப்தா பிரசாரம் செய்தார். இதில் ரோடு ஷோவில் கலந்துகொண்ட தொண்டர்களில் ஒரு பகுதியினர்.