புதுச்சேரியில் பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு பாரதி பூங்காவில் உள்ள சிலைக்கு கவர்னர் கைலாஷ் நாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம்.
விழுப்புரம் அடுத்த வி. புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ எல்லையம்மன்,ஸ்ரீ முத்துமாரியம்மன்,ஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது .