விநாயகர் சதுர்த்தி முடிந்து வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட சிலைகள் கடலில் கரைக்கப்படும். இதற்காக மரப்பலகைகள் மூலம் பாதைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.இடம் : பாலவாக்கம்.
தினமலர் மற்றும் நம்ம பேமிலி இணைந்து நடத்தும் தினமலர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி துவக்கவிழாவில் பங்கேற்ற அனைத்து அணியின் வீரர்கள் மற்றும் குடும்பத்தினர்.இடம் : தண்டலம்.
கடலூர் முதல்நகர் சோனக்குப்பத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்கள் போன்று வேடம் அணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கலைஞரிடம் மொபைல் போனில் படம் பிடித்த சிறுமிகள்.