தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்த முதல்வர் கோப்பைக்கான விளையாட்டின் போது ஹாக்கி மைதானத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக வேலியை பிடித்திருந்த பள்ளி மாணவர்கள்.
மூத்த குடிமக்கள் என்ற அடிப்படையில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் தேர்தல் அதிகாரி முன்னிலையில் தபால் ஓட்டு பதிவு செய்தார். அருகில் மகள் ஸ்ரீ காந்தி
கோவை கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மலுமிச்சம்பட்டி நால்ரோடு சந்திப்பில் திமுக வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார்.