வனத்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இணைந்து, சென்னை தாம்பரம்- புழல் பைபாஸ் சாலையில், காற்று மாசை குறைக்கும் வகையில் சாலையின் இருபுறங்கள் மற்றும் மையப்பகுதியில் மரங்களை நட்டு வைத்துள்ளதால் பச்சை பசேலென காட்சியளிக்கிறது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.