வயநாட்டில் நிலச்சரிவில் இருந்து தப்பித்து காட்டிற்குள் தஞ்சம் அடைந்த பாட்டி மற்றும் சிறுமியை யானை காப்பாற்றிய சம்பவத்தை உணர்த்தும் வகையில் யானை மற்றும் பாட்டி, குழந்தை சிலையுடன் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை.இடம் : கீழ்கட்டளை.
கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லூரியில் கடலூர், குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கான வாக்கு என்னும் மையத்தில் வாக்கு பெட்டிகள் வைப்பதற்காக முன்னேற்பாடுகள் பணிகள் நடந்து வருகிறது
பாடி குப்பம் சாலை - கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்திற்கு மாற்றாக உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
திண்டுக்கல் மேற்கு கோவிந்தாபுரத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் சுவாமி தரிசனம் செய்தார்.