ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கோவை திருச்சி ரோட்டில் உள்ள புனித பிரான்சிஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் மாணவிகள் சீர்வரிசை தட்டுடன் ஆசிரியர்களுக்கு பொட்டு வைத்து பூரண கும்பம் ஏந்தி வரவேற்றனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.